31ம் நாள் நன்றி நவிலல் நினைவஞ்சலி

அமரர் முத்தையா பரராஜசிங்கம்

(முன்னாள் அதிபர் - மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம்)

முத்தையா பரராஜசிங்கம்

தோற்றம்: 19 மே 1937 - மறைவு: 29 மார்ச் 2025

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா பரராஜசிங்கம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்த  அமரர் திரு. முத்தையா பரராஜசிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு எமது துயர் பகிர நேரில் கலந்து கொண்டவர்களுக்கும், அனுதாபச் செய்திகளை தொலைபேசி, மின்னஞ்சல், முகப்புத்தகம், இணையத்தளம் மூலம் தெரிவித்தவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிலக்ள, பதாகைகள், மலர் வளையங்கள் மூலம் அனுதாபங்கதை் தெரிவித்தவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தி அடையப் பிரார்த்திகுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர். 

முகவரி:-

14-4/3, Harmers Avenue,

Wellawatte, Colombo-06.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org