1ST YEAR Remembrance
Late NADARAJA RAJALINGAM
(IT)
Date of Birth: 21 May 1951 - Deceased: 28 June 2021
யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராசா ராஜலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள்
அன்பு முகமும் அரவணைப்பும்
உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க
உன் நினைவுகள் இருந்தால்
போதும் தந்தையே!!
இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும் உங்கள்
உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
ஆண்டுகள் பல சென்றாலும் நீங்காது
உங்கள் நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
