5th year Remembrance
Late Nadarajah Somaskandarajah
(Manager Nature Colours)
Date of Birth: 07 August 1950 - Deceased: 14 December 2016
யாழ். செட்டியார்மடம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், தெகிவளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் நடராஜா சோமாஸ்கந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- கார்த்திகை பூரணை
திகதி :- 17-11-2021
ஆண்டு ஐந்து அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை நாம் உணருகிறோம்!.
உங்கள் நினைவுகள் எங்களைத் உணர
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம் உமை நினைத்து என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
ஆன்மா சாந்திக்காக அராலி முருகப்பெருமான்
அருள் வேண்டி பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தகவல்:- குடும்பத்தினர்
மனைவி-அம்பிகா,சகோதரர்கள்,சகோதரிகள்,மைத்துனர்கள் மற்றும் உறவினர்கள்
www.tamilthakaval.org
