31 ஆம் நாள் நினைவஞ்சலி
31 ஆம் நாள் நினைவஞ்ச அமரர் திரு. S.V.M. நடராஜா
மறைவு: 26 அக்டோபர் 2019
கடந்த 26.10.2019 சனிக்கிழமை இறைபதமடைந்த காரைநகர் களபூமி, விளானையை சேர்ந்த அமரர் ச.வி. முருகேசு தம்பதிகளின் மகனும் எமது சகோதரரும் ஆகிய
அமரர் திரு. S.V.M. நடராஜா
அவர்களின் அந்தியேஷ்டி கொழும்பு முகத்துவாரம் மண்டபத்தில் திரயோதசி திதியும் சித்திர நட்சத்திரமும் பிரதோஷமும் சேர்ந்த தினமான விகாரி வருடம் கார்த் திகை மாதம் 8 ஆம் நாள் இன்று (24.11.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணியளவில் நடைபெற்று வீட்டுக்கிருத்தியை எமது இல்லத்தில் நடைபெறும். மறுநாள் ஆத்மசாந்திப்பிரார்த்தனை (25.11.2019) திங்கட்கிழமை மு.ப 10.30 மணியளவில் இல 75. லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அப்பிரார்த்தனை நிகழ்விலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கெள்ளுமாறு
அனைவரையும் அழைக்கின்றோம்.
S.V. முருகேசு
154. ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
S.V. முருகேசு குடும்பத்தினர்
www.tamilthakaval.org
