8 year Remembrance

Late Nagammah Selvaratnam

Nagammah Selvaratnam

Date of Birth: 22 February 1916 - Deceased: 15 October 2013

யாழ். நவாலி மானிப்பாயை பிறப்பிடமாகவும், கொழும்பு, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட  நாகம்மா செல்வரத்தினம் அவர்களின்

8ம் ஆண்டு நினைவஞ்சலி

 

தோற்றம்:22.02.1916        மறைவு:15.10.2013

 
திதி:-புரட்டாதி வளர்பிறை துவாதசி

திகதி:-16-10-.2021


ஆண்டுகள் சென்றாலும் தங்களை மறக்கமுடியாமல் உள்ளது

பாசத்திற்கும் பரிவுக்கும்,  பிரிவுக்கும் பின்னால்

தனிமையின் கண்ணீரின் ஆழத்தை

கண்கள் மட்டுமே அறிந்திருக்கும் தாயே

தங்களை நினைத்துக்கொண்டிருக்கும்


குடும்பத்தினர்

www.tamilthakaval.org