7th year Remembrance
Late Nagammah Selvaratnam
Date of Birth: 22 February 1916 - Deceased: 14 October 2013
தோற்றம்:22.02.1916 மறைவு:15.10.2013
திதி:-புரட்டாதி வளர்பிறை துவாதசி
திகதி:-28-09-.2020
ஆண்டுகள் சென்றாலும் தங்களை மறக்கமுடியாமல் உள்ளது
பாசத்திற்கும் பரிவுக்கும், பிரிவுக்கும் பின்னால்
தனிமையின் கண்ணீரின் ஆழத்தை
கண்கள் மட்டுமே அறிந்திருக்கும் தாயே
தங்களை நினைத்துக்கொண்டிருக்கும்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
