1ம் ஆண்டு. நினைவஞ்சலி
அமரர் நாகரத்தினம் சண்முகநாதன்
(ஸ்ரீ சபரி பீடம் ஐயப்பன் தேவஸ்தான குருசாமி - கனடா, முன்னாள் இலங்கை புகையிரத முகாமைத்துவர்)
தோற்றம்: 21 அக்டோபர் 1938 - மறைவு: 15 ஆகஸ்ட் 2021
யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:05/08/2022
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு மீளாத்துயில்
கொண்ட எம் அப்பாவேஅப்பா அப்பா என்று
நாங்கள் அழைக்கிறது
ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பாபுன்னகை பூத்த பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது
அப்பா ஆனாலும் அது நிஜமில்லை
என்று தெரிந்த பின்பு நெஞ்சு கனக்கிறது
அப்பா விழிநீர் சொரிகிறது
அப்பா வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு அப்பாவேநேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால்
எம்மடியில் வந்து விடுங்கள் அப்பாஉங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
