31st day Remembrance

Mrs Namagal Shanmuganathan

Namagal Shanmuganathan

Date of Birth: 26 March 1932 - Deceased: 24 December 2019

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட நாமகள் சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் தாயாரின்  மரணச்செய்தி  கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்
+47 90 04 4433
 
 
தொடர்புகளுக்கு:-
 
விமலன் சண்முகநாதன் - மகன் Mobile : +47 99 56 4057 
திருமகள் கேதாரநாதன் - தங்கை Phone : +61 29 659 4631
அருள்நிதி இராதாகிருஷ்ணன் - மகள் Mobile : +47 99 20 8133  

www.tamilthakaval.org