1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நன்னித்தம்பி தயாசீலன் (தயா)

நன்னித்தம்பி தயாசீலன் (தயா)

தோற்றம்: 09 டிசம்பர் 1959 - மறைவு: 20 ஜூலை 2021

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நன்னித்தம்பி தயாசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-08-2022

உங்களை இழந்து ஓராண்டு ஆனது,

ஆயினும் அன்புத்துணையாக, அருமையான அப்பாவாக
உங்கள் நினைவுகள் எம்முடன் நிலைத்திருக்கும்.
எம்மை வழிப்படுத்தும்.
 
உங்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை பிரார்த்திக்கின்றோம்

Address:-
 
No: 33, 9,
Dundalk Drive,
Scarborough,
Canada.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
இலக்கியா - மகள் Mobile : +1 437 215 4442
கண்ணகி - மனைவி Mobile : +94 77 110 9786

www.tamilthakaval.org