7th Anniversary Remembrance
Mrs. Nirmala Jayasundara(Shanthi)
Date of Birth: 14 January 1954 - Deceased: 23 March 2012
நெஞ்சை விட்டகலாகு நினைவுகளுடன் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி.நிர்மலா ஜெயசுந்தரா(சாந்தி)
(மட்டக்களப்பு)
அன்பின் ஊற்றாய் பண்பின் உறைவிடமாய்
ஆதரவு காட்டிய எங்கள் குலவிளக்கே-எம்
சுமைகளை ஏற்று வேதனைகளைச் சாதனைகளாக்கி
வாழ்வில் பல சவால்களை வெற்றியாக்கி
சுகம் கண்ட அன்புத் தெய்வமே ஏழாண்டு கழிந்தாலும் என்றும் கலங்கும்
கண்களுடனும் கனத்த இதயத்துடனும்
உமது பிரிவை ஜீரணிக்க முடியாது
ஏங்கித் தவிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்
உங்கள் அன்பு மறவா குடும்பத்தினர்
Joshua,Vimalaraj
Cambridge,Canada
www.tamilthakaval.org
