1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நிற்சிங்கம் சின்னத்தம்பி (சின்னண்ணை)

நிற்சிங்கம் சின்னத்தம்பி (சின்னண்ணை)

தோற்றம்: 23 ஜூலை 1947 - மறைவு: 25 ஆகஸ்ட் 2021

யாழ். மயிலிட்டி கிராமக்கோட்டடியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நிற்சிங்கம் சின்னத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அபரபக்க திதி: 13-09-2022

ஆண்டு ஒன்று போனாலும்
எங்கள் மனக் கவல
 தீரவில்லை அப்பா!

உதிரத்தில் உருவாக்கி
உலகத்தில் எமைத் தாங்கி
உலாவ வைத்த உத்தமனே
ஆண்டுகள் பல கடந்தாலும் என்றும்
எம் வாழ்வோடு இருப்பீர்கள் அப்பா

அடிக்கும் காற்றிலும்
பார்க்கும் திசையிலும்
உங்கள் முகம் தெரியவில்லை அப்பா

மீண்டும் ஒருமுறை வந்து
எங்களுக்கு தந்தையாய் பிறப்பீர்களா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்:- குடும்பத்தினர்


www.tamilthakaval.org