3rd year Remembrance
3rd Death Thuraiappa Pakkiyanathan
(Attorny-at-Law,Notary Public,Commissioner of Oath)
Date of Birth: 21 November 1957 - Deceased: 18 November 2016
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா பாக்கியநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு மூன்று அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை நாம் உணருகிறோம்!.
உங்கள் நினைவுகள் எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்
ஏங்கித் தவிக்கின்றோம் உமை நினைத்து என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
ஆன்மா சாந்திக்காக போதிப்பிள்ளையார்
அருள் வேண்டி பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தகவல்: குடும்பத்தினர்
திதி: 17.11.2019
www.tamilthakaval.org
