3rd year Remembrance
3rd year R Sivapathasundaram Pooranam
Date of Birth: 09 June 1957 - Deceased: 12 November 2016
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. எங்கள் அன்புத் தாயே!
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அம்மா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!
தகவல்:- விஜயராஜா(மருமகன்)
தொடர்புகளுக்கு:-
விஜயராஜா - மருமகன் Mobile : +33 78 692 7863
www.tamilthakaval.org
