5th year Remembrance
Mr Rasanaygam Rajadeva
Date of Birth: 10 April 1935 - Deceased: 05 May 2015
யாழ் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு மற்றும் நீயுஜேர்சி,அமெரிக்கா(USA)
ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜநாயகம் இராஜதேவா அவர்களின்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசநாயகம் இராஜதேவா
அன்னை மடியில்:-10.04.1935 இறைவன் அணைப்பில்:-04.05.2015
திதி:-தேய்பிறை பிரதமை :07.05.2020
நீங்கள் எமமை விட்டு பிரிந்து
ஐதாண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அகலாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் நினைவுடன் அன்பு மனைவி, பிள்ளைகள், மற்றும் பேரப்பிள்ளைகள்
தகவல்-மனைவி
www.tamilthakaval.org
"Aththan,
Five years have gone by and we are missing you a lot. May your soul rest in peace."
- SRI S MAHILKANTHAN (USA, 03/05/2020 14:22)
"Rest in peace. "
- Devaki & Cumar (01/05/2020 23:38)
