2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி ரஞ்சினி ஸ்ரீ மகிழ்காந்தன்

ரஞ்சினி ஸ்ரீ மகிழ்காந்தன்

தோற்றம்: 12 பெப்ரவரி 1954 - மறைவு: 04 ஜூன் 2016

 

 

பிறந்த இடம்: கொக்குவில், யாழ்பாணம், இலங்கை                          இறந்த இடம்: பிறின்ஸ்டன் சந்தி, நியு ஜெர்சி, ௮மெரிக்கா

உன் பிரிவின் துயரத்தில்
உன் உருவம் காண்பதற்காக
மறு ஜென்மம் என்னும் சொல்லை கூட
மனதார நம்புகின்றோம்.
நீண்ட ஆயுளுடன் மீண்டும்
அழியாத காவியமாய் அன்பான ஓவியமாய்
எம் குடும்பத்தில் துயர் துடைக்க வருவாயென
நம்பிக்கையுடன் உயிர் வாழ்கின்றோம். 

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

உங்கள் பிரிவால் வாடும் கணவன், பிள்ளைகள், உறவினர்கள்.

தகவல்: கணவன்

www.tamilthakaval.org