4th Year Remembrance

Mrs Ranchani Sri Mahilkanthan

Ranchani Sri Mahilkanthan

Date of Birth: 12 February 1954 - Deceased: 04 June 2016

திதி 10-06-2021

யாழ். கொக்குவில் கிழக்கு, கொக்குவிலை பிறப்பிடமாகவும், பிறின்ஸ்டன் சந்தி,  நியு ஜெர்சி, ௮மெரிக்காவை  வதிவிடமாகவும் கொண்டிருந்த ரஞ்சினி ஸ்ரீ மகிழ்காந்தன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்பு  செல்வமே

ஆண்டு ஐந்து ஆனதம்மா
ஆழாத்துயர் எம் இதயதுடிப்பில்
என்றுமே கேட்குதம்மா

நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில்
கண் முன்னே நிற்கின்றீர்
முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
நித்திரையும் தொலைந்ததம்மா

அம்மா என்று அழைத்திட யாருண்டு
உயிராய் உனை நேசித்தோம்
உயிரினும் மேலாய் எமை நேசித்தீர்
வேதனையைச் சொல்லிட
வார்த்தைகள் இல்லையம்மா
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தாய்க்கு நிகர் யாரோ

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் துயருறும்
அன்புக் கணவர், அருமைப் பிள்ளைகள்,
சகோதரர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org