Mr. Rasanayagam Rajadeva

Rasanayagam Rajadeva

Date of Birth: 10 April 1935 - Deceased: 05 May 2015

யாழ். வறுத்தலை விளானை பிறப்பிடமாகவும், கொழும்பு, நியு ஜெர்ஸி, அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொண்டிருந்த இராஜநாயகம் இராஜதேவா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.


ஆண்டு மூன்று அகன்றோடி மறைந்தாலும், உங்கள் நினைவு என்றும் மறக்காது ஒவ்வொறு நொடிகளிலும் இதயத்தின் துடிப்பைப் போல் அருகிலே நீங்கள் வாழ்வதை உணருகின்றோம்.

உங்கள் நினைவுகள் எங்களைத் தாலாட்ட மீண்டும் மீண்டும் தேடுகின்றோம், ஏங்கித் தவிக்கின்றோம் உங்களை நினைத்து என்றும் மனம் உருகுகின்றோம்.


உங்கள் பிரிவால் துயர்யுறும் மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள்

தகவல்: மனைவி

www.tamilthakaval.org