30 வருடங்கள் நினைவஞ்சலி

அமரர் இராசரத்தினம் செல்வரத்தினம்

(Work Supervisor)

இராசரத்தினம் செல்வரத்தினம்

தோற்றம்: 20 ஏப்ரல் 1916 - மறைவு: 19 பெப்ரவரி 1981

 பிறப்பு :-  20-04-1916      இறப்பு:-   19-02-1981

 

 

திதி:- மாசி மாத தேய்பிறை பிரதமை 

 

திகதி:- 27-02-.2021



ஆண்டுகள் முப்பது சென்றாலும் தங்களை மறக்கமுடியாமல் உள்ளது

பாசத்திற்கும் பரிவுக்கும்,  பிரிவுக்கும் பின்னால்

தனிமையின் கண்ணீரின் ஆழத்தை

கண்கள் மட்டுமே அறிந்திருக்கும் தந்தையே

தங்களை நினைத்துக்கொண்டிருக்கும்


குடும்பத்தினர்

www.tamilthakaval.org