31 year Remembrance

Late Rasarathinam Selvaratnam

(Work supervisor)

Rasarathinam Selvaratnam

Date of Birth: 20 April 1916 - Deceased: 19 February 1981

பிறப்பு :-  20-04-1916      இறப்பு:-   19-02-1981


திதி:- மாசி மாத தேய்பிறை பிரதமை 

திகதி:- 03-03-.2022
 
 
யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும் ,ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட  ஆமரர் இராசரத்தினம் செல்வரத்தினம்  அவர்களின்  31ம் ஆண்டு நினைவஞ்சலி


ஆண்டுகள் முப்பத்தியொன்று சென்றாலும் தங்களை மறக்கமுடியாமல் உள்ளது

பாசத்திற்கும் பரிவுக்கும்,  பிரிவுக்கும் பின்னால்

தனிமையின் கண்ணீரின் ஆழத்தை

கண்கள் மட்டுமே அறிந்திருக்கும் தந்தையே

தங்களை நினைத்துக்கொண்டிருக்கும்

 
குடும்பத்தினர்

www.tamilthakaval.org