29ம் ஆண்டு நினைவஞ்சலி
திரு இராசரத்தினம் செல்வரத்தினம்
(Work Supervisor)
தோற்றம்: 20 ஏப்ரல் 1916 - மறைவு: 19 பெப்ரவரி 1981
திதி:- மாசிமாத தேய்பிறை பிரதமை
திகதி:- 10.03.2020
ஆண்டுகள் சென்றாலும் தங்களை மறக்கமுடியாமல் உள்ளது
பாசத்திற்கும் பரிவுக்கும், பிரிவுக்கும் பின்னால்
தனிமையின் கண்ணீரின் ஆழத்தை
கண்கள் மட்டுமே அறிந்திருக்கும் தந்தையே
தங்களை நினைத்துக்கொண்டிருக்கும்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
