29th year Remembrance

Mr Rasarathinam Selvaratnam

(Work Supervisor)

Rasarathinam Selvaratnam

Date of Birth: 20 April 1916 - Deceased: 19 February 1981

திதி:- மாசிமாத தேய்பிறை பிரதமை

திகதி:- 10.03.2020


ஆண்டுகள் சென்றாலும் தங்களை மறக்கமுடியாமல் உள்ளது

பாசத்திற்கும் பரிவுக்கும்,  பிரிவுக்கும் பின்னால்

தனிமையின் கண்ணீரின் ஆழத்தை

கண்கள் மட்டுமே அறிந்திருக்கும் தந்தையே

தங்களை நினைத்துக்கொண்டிருக்கும்


குடும்பத்தினர்

www.tamilthakaval.org