One year Remembrance

Late. Remigius Nirmalan Sebastian Pulle

Remigius Nirmalan Sebastian Pulle

Date of Birth: 26 June 1965 - Deceased: 21 October 2021

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலம் எல்லாம் என்னை

வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?
 
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப முடியவில்லை
உங்கள் நினைவால் நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!
 
ஆண்டுகள் கடக்கிறது ஆனால் நாட்கள்போல்
தெரிகின்றது உங்கள் நினைவு
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உங்கள் உறவுக்கு
நிகரில்லை யாருமே...
 
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா... அப்பா...
 
உங்கள் பிரிவால் வாடும்
 
                                                                                    குடும்பத்தினர்...
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org