12th year Remembrance
12tf death Sellathurai Sathiyaseelan
(Staff , Port Authority,Coombo)
Date of Birth: 26 January 1929 - Deceased: 04 November 2007
பெறாமக்கள் மற்றும் உறவினர்,நண்பர்கள்அன்பான, பண்பான,பாசமான அப்பாவை இழந்து
ஆண்டுகள் பதின்மூன்று ஓடி மறைந்தது
இன்று வரை துயரம் தொட்கின்றது....
எண்ணற்ற தெய்வங்கள் வெவ்வேறு வடிவங்களில்
வழிபட்டாலும் வாழ்க்கை வடிவமைப்பு மாறவில்லையே....
ஈன்ற உங்கள் வாரிசுகளையும்
உங்களுக்கு உதவியென கைகோர்த்து அழைத்திட்டீர்கள்
ஊர் போற்ற வாழ்ந்த நீங்கள்
என்றுமே எமக்காக அன்னையை இழந்த செல்வங்களை
ஏக்கத்துடன் வாழவைத்து வாழ்க்கையை நகர்த்தி முடித்தீர்கள்
எம் இதயத்தில் உங்களை சுமந்தபடி,இருப்பவர்களை நிறைவோடு குறைவின்றி
வாழவைக்க எங்கள் தெய்வத்தை மலர்தூவி பூசித்து நிற்ப்போம்...
உங்கள் பிரிவால் துயரும் அன்பு மக்கள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,
திரு செல்லத்துரை சத்தியசீலன்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம்:-26.01.1929 மறைவு:-04-11-2007
திதி:-09-11-2019
www.tamilthakaval.org
