31st day Remembrance

31st day Arulambalam Selvaratnam

Arulambalam Selvaratnam

Date of Birth: 02 January 1955 - Deceased: 02 December 2019

மட்டுவில் தெற்கு,சாவகச்சேரியை பிறப்பிடமாகவும்,ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் செல்வரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

அன்புடையீர்
கடந்த 02-12-2019ம் திகதி அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர்
அமரர் அருளம்பலம் செல்வரத்தினம்
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 30-12-2019ம் திகதி திங்கட்கிழமை காலை 07.30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், ஆத்ம சாந்தி கிரியைகள் எதிர்வரும்
01-01-2020ம் திகதி புதன்கிழமை அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும்.
அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்தி பிராத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 
 
சந்தை வீதி                              இங்ஙனம்
            ஆவரங்கால்                              குடும்பத்தினர்     

www.tamilthakaval.org