100 Years Birthday Remembarance Remembrance

Mr Sinnappu Kanagasabapathi

(Retired Teacher)

Sinnappu Kanagasabapathi

Date of Birth: 20 May 1920 - Deceased: 16 December 2006

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கனகசபாபதி அவர்களின் 100வது பிறந்தநாள் நினைவு.

  ''பகை அகத்துச் சாவார் எளியர்: அரியர்

அவை அகத்து அஞ்சாதவர்''
 
பகைவர் உள்ள போர்க்களத்திற்குத் துணிவோடு சென்று
போரிட்டுச் சாக அஞ்சாதவர் பலர். ஆனால் கற்றவர்
நிறைந்துள்ள சபைக்குச் சென்று அஞ்சாமல் பேசத்
துணிவு கொள்பவர் ஒரு சிலர்
 
 
அன்புடன் நினைவு கூறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
 
 
தகவல்:- சேய்ந்தன்

www.tamilthakaval.org