10th year Remembrance
10th death Sivasubramaniam Krishnathas
Date of Birth: 15 September 1967 - Deceased: 02 September 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ்
நிதி;06.10.2019
நீளும் காலப் பெருவழியில்
நீயும் நீளுகின்றாய் நினைவுகளுடன்
நிஜங்களை நிழலாக்கி கணப்பொழுதில் மறைந்து
நெருஞ்சி முள்ளாக நெஞ்சுக்குள் குத்தும் வலி தந்து
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
மறையா உருவத்தோடு
புன்னகைத்து வலம் வருகின்றாய்...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
அழியாது உங்கள் நினைவலைகள்
எங்கிருந்தாலும் எமை வழிநடத்துங்கள்
உங்கள் வழியில் நாம்....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
மனைவி,மகள்,அப்பா,அம்மா
சகோதர்கள்,சகோதரி,மைத்துனர்மார்,மைத்துனிமார் மற்றும்
உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்
416 857 2169அமரர் சிவசுப்பிரமணியம் கிருஷ்ணதாஸ்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம்-15-09-1967 மறைவு-02-09-2009
திதி-06-10-2019
www.tamilthakaval.org
