24 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
திரு நற்குணசிங்கம் சிவகுமார்
(Account Executive - Ashok Traders)
தோற்றம்: 26 மே 1967 - மறைவு: 16 ஜூன் 1996
திதி: 21/06/2020
ஆண்டுகள் பல சென்றாலும்
உனது அன்பு, பாசம் எம் நெஞ்சைவிட்டு அகலாது குமரா!
உமது ஆத்மா சாந்தியடைய முருகனைப்பிரார்த்திக்கும்
அம்மா, அப்பா, அத்தான், அக்கா, தம்பிமார், மச்சாள்மார், மருமக்கள், பெறாமக்கள்.
www.tamilthakaval.org
