1st Year Remembrance

Mrs Srimathi Mahathevak Kurukkal Puvanambikai Amma

Srimathi Mahathevak Kurukkal Puvanambikai Amma

Date of Birth: 16 July 1944 - Deceased: 21 July 2021

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த

ஸ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா


அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆண்டொன்றும் ஆனதம்மா ஆறுமாமோ எம்மனமும்..

ஆதரித்து நாளெல்லாம் அன்னமிட்ட கையல்லோ

மீண்டுமுங்கள் உபசரிப்பை விதந்துரைப்போர் பலராவார்

காண்கின்ற இடமெல்லாம் களிப்புடனே கதைபேசிக்

கலகலக்கும் குரலெங்கே காணாமல் போனதுவோ

வேண்டுமுங்கள் நல்லாசி விண்ணுலகில் இருந்தாலும் .....

விருப்புடனே தொழுகின்றோம் விளங்குமாத்மா இறைதாளே

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org