8th Year Remembrance
8th death Thiagarajah Sritharan
Date of Birth: 02 December 1952 - Deceased: 15 November 2011
அன்பின் திருவுருவமே
அறிவின் சிகரமே
குடும்பத்தின் ஒளிவிளக்கே
குலம் போற்ற வாழ்ந்தவரே
கல்வியில் சிறந்தவரே
கருணை உள்ளம் கொண்டவரே
துறைசார் வணிகத்திலும் வல்லவரே
தக்கம் நாம் சுமக்க சென்றதேனோ?
நற்பணிகள் நலம்பட செய்தவரே
அரவணைப்பில் அனைவரையும் அணைத்தவரே
ஆசானாய் எமக்கெல்லாம் வாழ்ந்தவரே
சிந்தனையில் சிற்பி-அவர்
சீர் போற்ற வாழ்ந்தவரே
நீர்வேலி பெற்ற மகனே,நீர்வற்றி போனதெம் கண்கள்
நினைவலைகள் நீர் எங்கே என தேடுதிங்கே
ஆண்டுகள் எட்டு எண்ணி நின்றோம்
ஆனதென்ன? தரணியில் தேடுகின்றோம்
நீர் நடந்த பாதையெங்கும்
நின் பாதம் தொழுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தி பெற
சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்
மனைவி,மக்கள்,உற்றார்,உறவினர்,நண்பர்கள்
அமரர்.தியாகராஜா சிறிதரன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில்;02--12-1952 ஆண்டவன் அடியில்;15-11-2011
திதி;18-10-2019
www.tamilthakaval.org
