31st day Remembrance

Late Thambapillai Sivabalan (Appan)

Thambapillai Sivabalan (Appan)

Date of Birth: 12 August 1963 - Deceased: 23 August 2020

31ம் நாள் நினைவஞ்சலியும்

அந்தியேட்டி அழைப்பிதழ்

கடந்த 23-08-2-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
 
சிவபாதமடைந்த எமது குடும்பத்தின் ஒளிவிளக்கு
 
அமரர்
 
திரு.தம்பாப்பிள்ளை சிவபாலன்(அப்பன்)

அன்புடையீர்!
 
அவர்களின்  அந்தியேட்டி வீட்டுக்கிரித்திய கிரியைகள்
21-09-2020ம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் சுழிபுரம் மத்தியில்உள்ள
அவரின் இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அன்னாரின் ஆத்மா
சாந்திக்காக பிரார்திப்பதுடன்
திய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு தங்கள் அனைவரையும்
அன்புடன் அழைக்கின்றோம்.
 
 
 
தகவல்:-குடும்பத்தினர்

www.tamilthakaval.org