Thanking Remembrance

Late Thambu Kathirgamachelvam

Thambu Kathirgamachelvam

Date of Birth: 12 October 1952 - Deceased: 31 December 2020

நன்றி நவிலல்

 

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பு கதிர்காமச்செல்வம் அவர்களின் நன்றி நவிலல்.

எமது அன்பிற்குரியவரின் மறைவு செய்தியை அறிந்து, நாம் துயருற்றிருந்த வேளையில் தொலைபேசி ஊடாகவும், மின்னஞ்சல் மூலமும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர் வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இன்றுவரைக்கும் சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 
 
இங்ஙனம்,
குடும்பத்தினர்

www.tamilthakaval.org