31 ஆம் நாள் நினைவஞ்சலி
31 ஆம் நாள் நினைவஞ்ச தாமோதரம்பிள்ளை வர்ணகுலசிங்கம்
மறைவு: 30 செப்டம்பர் 2019
அவர்களின் ஆத்மா சாந்திக் கிரியைகள் எதிர்வரும் 30.10.2019 புதன்கிழமை காலை 8.00 மணியளவில் கன்னியா வென்னீர் ஊற்றிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 31.10.2019 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அன்றைய தினம் தாங்களும் வருகை தந்து தந்தையின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் :குடும்பத்தினர்.
திருமால் (இந்தியா):- +91 955 123 8535
பிரதீபன் ;- +9477 249 2336
பி.வீ.ஆர். ஜீவல்லறி, முல்லைத்தீவு
இல. 62/3A கணேஷ்காடின்
கண்டி வீதி,
திருகோணமலை.
www.tamilthakaval.org
