முதலாம் நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ தங்கராசா தேவராசா
(நேரக்கணிப்பீட்டு உத்தியோகத்தர் புகையிரத திணைக்களம் - மட்டக்களப்பு))
மறைவு: 26 அக்டோபர் 2018
திதி:17.11.2019
ஆண்டொன்று சென்றாலும் - நீங்கள்
எங்களை விட்டு செல்லவில்லையப்பா...!
இந்த உடலும் உயிரும் உங்களது - என்றாலும்
கண்ணீ ரும் கவலைகளும் எங்களது ஆகிற்றே!
தெய்வங்கள் பல இருந்தும் - நடமாடும்
தெய்வமாய் உங்களைக் கண்டோம்!
அந்த அருள் மாறாமல் எந்நாளும்
எம்மைக் காத்தருள வேண்டுமப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
பிரார்த்தனையுடன் குடும்பத்தினர்
திருமதி சுலோசனா தேவராசா
ஸ்ர்மிகா , ஹிருஷன்
பிள்ளையார் கோயில் வீதி ,
செங்கலடி.
+94 77 944 0320
www.tamilthakaval.org
