20ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தர்மலிங்கம் அருளானந்தம்

தர்மலிங்கம் அருளானந்தம்

தோற்றம்: 06 பெப்ரவரி 1921 - மறைவு: 15 அக்டோபர் 2000

ஆண்டுகள் இருபது ஆனாலும் மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தந்தையே!

ஆயுரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும் அப்பா என்ற அனபிற்கு ஈடாகுமா?

பல ஆண்டுகள் சென்றரலும் உங்கள் பாதக்கமலத்தில் மலர்தூவி வணங்கின்றோம்

அங்கிருந்து எங்களை வாழ்தூவிர்கள் என்ற நம்புக்கையுடன் வாழ்கின்றோம்

உங்கள் நினைவால் ஏங்கும்  குடும்பத்தினர்

www.tamilthakaval.org