3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி திலகவதி அமுதலிங்கம்

திலகவதி அமுதலிங்கம்

தோற்றம்: 16 அக்டோபர் 1948 - மறைவு: 15 மார்ச் 2017

 அம்மா!

ஆண்டுகள் மூன்றாகிப் போனாலும்- உங்கள்

அன்பின் இணைப்பும்
அரவணைப்பின் பிணைப்பும் இன்னும்
எமை நீங்கவில்லை
காலங்கள் வேகமாய் உருண்டோடிக்
கடந்தாலும் எங்களுடன் உங்கள் 
கனிவான நினைவுகள் இன்னும்
நிறைவாகவே இருக்கின்றன
விண்ணுலகில் நீங்கள் நிம்மதியாய்
உறங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

உங்களின் அழகிய நினைவுகளுடன்

கணவன்
 
மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்

www.tamilthakaval.org