4th Anniversary Remembrance
செல்வி Thilesha Varathan
Date of Birth: 20 October 1990 - Deceased: 02 April 2015
ஆண்டு நான்கு கடந்தால் என்ன
காற்றில் கரைந்து போகுமா
சுவாசத்தில் கலந்திட்ட நனைவுகள்
வானத்தில் மிதக்கின்ற மேகமாய்
எப்பொழுதும் மனதுக்குள் நீங்காமல்
நிலைத்து நிற்க்கும் உன் நினைவுகள்
பாசத்திற்கும் பரிவுக்கும், பிரிவுக்கும் பின்னால்
தனிமையின் கண்ணீரின் ஆழத்தை
கண்கள் மட்டுமே அறிந்திருக்கும் மகளே...
உன் பிரிவால் துயருறும் அப்பா, அம்மா, தங்கை, அம்மம்மா
உற்றார், உறவினர், நண்பர்கள்.
தொடர்புகளுக்கு:- +1 (514)-745-5326
www.tamilthakaval.org
