5ம் ஆண்டு நினைவஞ்சலி

துரையப்பா பாக்கியநாதன்

(சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும் சட்ட ஆணையாளரும்)

துரையப்பா பாக்கியநாதன்

தோற்றம்: 21 பெப்ரவரி 1951 - மறைவு: 18 நவம்பர் 1951

யாழ் அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும்,வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா பாக்கியநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நொனைவஞ்சலி


ஆண்டு ஐந்து சென்றதையா ஆறவில்லை எம் துயரம்!
அன்னையை பிரிந்த எமக்கு ஆறுதல் தந்தீரே!
அறு சுவையாய் உணவும் ஆக்கி நீர் தந்தீரே!
அன்னையாய் தந்தையாய் அலுகிருந்த தெய்வரே!
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு அப்பா நீங்கள் இல்லையா!

எத்தனை தான் எமக்கு  இருந்தாலும் அம் உயிர் நீர் இல்லையே!
ஏல்கித் தவிக்கின்றோம் எமக்குளே அழுகின்றோம்!
அம் தந்தையே எவ்வளவோ நினைத்திருந்தோம்!
எம்மை ஏங்க வைத்து எங்கையா சென்றீர்கள்!

ஆத்மா சாந்திக்காக போதிப்பிள்ளையார் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
பா.யதுகுலன்(கனடா): +1 647 709 3704
பா.சிறிகுகன்(இலங்கை): +94 77 076 2378

www.tamilthakaval.org