4ம் ஆண்டு நினைவஞ்சலி

திரு துரைராஜா இரத்தினம்

(ஓய்வு பெற்ற காங்கேசன்துரை சீமெந்து தொழில்சாலை)

துரைராஜா இரத்தினம்

தோற்றம்: 28 டிசம்பர் 1952 - மறைவு: 15 ஜனவரி 2016

அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)  அன்னார்  யாழ்  நவற்கிரி புத்தூரை பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  KKS வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட 

அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன்  நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 31.01.2020 இன்று  வெள்ளிக்கிழமை 
மறைந்துவிட்ட எங்கள் உறவின்.
நீங்காத நினைவுகள் 
விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு…!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு…!
ஆனால், என்னுள்
உங்கள் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை…!
                         இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
 
                          இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
 
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
தகவல் குடும்பத்தினர் 

www.tamilthakaval.org