1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திரு துரைராசா இரவீந்திரன் (துரை, ரவி)
தோற்றம்: 22 டிசம்பர் 1965 - மறைவு: 18 ஜூலை 2021
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராசா இரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.ஆண்டு ஒன்று உருண்டோடி
மறைந்தாலும் அகலாது உங்கள்
அன்புமுகம் எமைவிட்டு அன்போடும்
பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையேஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம் கனவெல்லாம்
நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் ஐயா!!
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
