one Remembrance

one year R Thiagarajah Umakanth(Uma)

Thiagarajah Umakanth(Uma)

Deceased: 17 August 2018

ஆசெல்வமே!
நீ வாழ்ந்த பாதி வாழ்க்கையிலே
சேனை சனம் சூழ்ந்திருக்க
நனூகலமாய் வாழ்ந்தாயே
இப்போ யாரும் அற்றவர் போல்றாத் துயர் சுமந்து வருடம் ஒன்று ஆனதுவோ
எங்கள் 
தனி வழியே போய் ஓடி மறைந்தாயே
உன் உயிர் பிரியும் போது என்ன நினைத்தாயோ
எங்கள் செல்வமே!
உன் பிரிவை நினைத்தால் ஆறிடிமோ எங்கள் துயர்
உனது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

இன்று (05.09.2019) வியாழக்கிழமை அன்னாரின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

A9 வீதி, இயக்கச்சிச் சந்தி,
இயக்கச்சி.

என்றும் ஈர விழிகளுடன் உன் பிரிவால் துயருற்றிருக்கும் |
அப்பா, அம்மா, அண்ணா , தம்பி. 
077 8702 618

www.tamilthakaval.org