31 ஆம் நாள் நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி அமரர் வசந்தாதேவி சிவபாலன்
தோற்றம்: 07 ஜூலை 1940 - மறைவு: 19 நவம்பர் 2019
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17-12-2019ம் திகதி செவ்வாய்கிழமை காலை
கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 19-12-2019ம் திகதி
வியாழக்கிழமை பகல் 11.00 மணியளவில் கீழ்காணும் இல்லத்தில் நடைபெறவுள்ளது.அத்தருணம்
தாங்களும்,தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும்
மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
"மயூரம்" இங்கனம்
புகையிரத வீதி, கணவன்-சிவபாலன்
கொக்குவில் கிழக்கு, பெறாமக்கள்
கொக்குவில், ந.தேவகுமாரி,ச.யசோதா
www.tamilthakaval.org
