1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சச்சிதானந்தம்பிள்ளை விஜயராகவன் (விஜி)
தோற்றம்: 06 நவம்பர் 1966 - மறைவு: 21 ஏப்ரல் 2020
வருடம் ஒன்றாகிவிட்டது
நீ மீளாத்துயில் கொண்டு.
எம் மனதோ அதை ஏற்க மறுக்கின்றது. - ஆம்
எம் மனதோ அதை ஏற்க மறுக்கின்றது.
நீ எப்போதும் எம்முடன் இருப்பது போன்ற அந்த ஏகாந்த உணர்வு எம்முள் நிலையானது.
நீ எம்மை எப்போதும் அவதானித்து,
எம்மை நல்வழிப்படுத்துகின்றாய் என்பது எம்மனமறிந்த உண்மை.
நல்ல மகன்
நல்ல சகோதரன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
நல்ல உறவினன்
நல்ல நண்பன்
நல்ல ஒருவன்
இவற்றிக்கு ஓரே சொல் விஜி. - ஆம்
இவற்றிக்கு ஓரே சொல் விஜி
அன்பிற்கு இலக்கணமானவனே
எம் உயிரினிலும்
மேலானவனே
உன் உன்னத ஆத்மா சாந்தியடைய நாம் ஒன்றுகூடி எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டி நிற்கிறோம்.
சித்தங்கேணி நண்பர்கள்
-------------------------------------------
www.tamilthakaval.org
