17ஆவது ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விசுவலிங்கம் கனகரத்தினம்

(இளைப்பாறிய அதிபர்)

விசுவலிங்கம் கனகரத்தினம்

தோற்றம்: 17 மார்ச் 1923 - மறைவு: 14 நவம்பர் 2001

காலங்கள் பல கடந்தாலும்  நீங்கள் என்றும் எங்கள்  இதயங்களிலும், நினைவுகளிலும் நிறைந்துளீர்கள். உங்கள் துணையின்றி இன்னமும் நாம் வாழக்கற்றுக்கொண்டிருக்கிறோம்  ஆயினும் இன்றுவரை உங்கள்  பிரிவை எம்மால்  ஏற்கமுடியவில்லை .
 
அன்பு மனைவி, மக்கள் 

www.tamilthakaval.org