திரு மார்க்கண்டேயர் சதாசிவம்

(நிறுவனர் மற்றும் இயக்குனர் - Mark Tutoring Services, Markham)

மார்க்கண்டேயர் சதாசிவம்

தோற்றம்: 12 ஆகஸ்ட் 1933 - மறைவு: 06 பெப்ரவரி 2018

இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மேலும் மட்டகளப்பு, நைஜீரியா இடங்களில் வசித்தவரும், மார்க்கம். கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டேயர் சதாசிவம் அவர்கள் மாசி ஆறு செவ்வாய்க்கிழமை, 2018 (02-06-2018) அன்று இறைவனடி சேர்ந்தார். 
 
அன்னார் காலஞ்சென்ற சதாசிவம், சின்னசாச்சிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்
 
காலஞ்சென்ற சின்னத்தம்பி, கானடாவில் வசிக்கும் நேசமணி ஆகியோரின் மருமகனும் ஆவார்.
 
ஜெயலட்சுமியின் அவர்களின் ஆருயீர் கணவரும்
 
ரஞ்சன், மோகன், பாரதி, யுவா ஆகியோரின் அருமைத்தந்தையும்
 
ஜெகநாதன்(இலங்கை) மற்றும் காலம்சென்றவர்களான கனகரத்தினம்(மலேசியா), செல்லமுத்து(இலங்கை), சீனிவாசகம்(இலங்கை), பூலோகசிங்கம்(மலேசியா), குமாரசிங்கம்(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்
 
ஞானி, தர்ஷினி, ஆத்மி, ஜெய் ஆகியோரின் மாமனாரும்
 
சாயகி, அரன், டிலன், டரின், ஆஷா, அக்ஷயன், சித்தாரா, லீலா ஆகியோரின் பெருமைமிக்க பாட்டன் ஆவர்
 
பார்வைக்கு:       Sunday, February 11, 2018 from 5:00 pm to 9:00 pm
                              Monday, February 12, 2018 from 8:00 am to 9:00 am
                              At: Chapel Ridge Funeral Home
                              8911 Woodbine Avenue
                              Markham, ON, L3R 5G1
 
கிரியை:            Monday, February 12, 2018 from 9:00 am to 10:45am
                            At: Chapel Ridge Funeral Home
                                 8911 Woodbine Avenue
                                 Markham, ON, L3R 5G1
 
தகனம்:             Monday, February 12, 2018 from 11:15 am to 11:45 am
                            At: Highland Hills Crematorium
                                 12492 Woodbine Avenue
                                 Gormley, ON, L0H 5G0
 
Contact: Ranjan +1 (416) 716 1293
              Mohan +1 (416) 450 5027
              Barathi+1 (416) 817 3655

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)