திருமதி. பரமேஸ்வரி பத்மநாதன்

பரமேஸ்வரி பத்மநாதன்

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1941 - மறைவு: 15 ஏப்ரல் 2024

யாழ்.பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் - நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும்,
 
காலஞ்சென்ற சுப்ரமணியம் - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சு. பத்மநாதன் (முன்னாள் பிரதி ஆணையாளர், யாழ் மாநகரசபை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
சுரேந்திரன் (ஜேர்மனி), சிவேந்திரன் (கனடா ), குமரேந்திரன் (கனடா ), மயூரதி (இலங்கை - முகாமைத்துவ உதவியாளர், மாகாண கல்வி திணைக்களம், வடமாகாணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ஜனப்பிரியா (ஜேர்மனி), சாளினி (கனடா), ராதிகா (கனடா), மகேந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக்கல்வி அலுவலகம், தீவகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
பத்மஜன், ஜனோஜன் (ஜேர்மனி), விதுஷன், வர்ஷனா , கிஷா , ஹைறா, ரஸ்வின் (கனடா), விஷ்ணுகா, டினோஜா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
 
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், தியாகராசா, சிவசுப்பிரமணியம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 

தகவல்: குடும்பத்தினர்

 
வீட்டு முகவரி:-
 
இல 185/6,
பிறவுண்வீதி,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு:

சுரேந்திரன் (மகன்) +49 15 78 612 2173
சிவேந்திரன் (மகன்) +1 416 402 0078
குமரேந்திரன் (மகன்) +1 416 543 2837 / +94 74 039 7942
மயூரதி (மகள்) +94 77 691 5303 / +94 21 222 9876

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2024 19:49)