Mrs. Pushpavathy Paramalingam

Pushpavathy Paramalingam

Date of Birth: 20 October 1949 - Deceased: 16 April 2024

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பவதி பரமலிங்கம் அவர்கள் 16- 04-2024 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை-அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம்-கமலம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம் (ஞானம் மில்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

குணபாலன், சரஸ்வதி, குகநேசன், குகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திலகவதி, புனிதவதி, காலஞ்சென்ற கனகலிங்கம், புஸ்பவதி, காலஞ்சென்ற மகாலிங்கம், சொர்ணாவதி, காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதா (Source Party), சுபா (Mortgage Agent), சுகந்தி (Nafisa Boutique), ரூபன் (Real Estate}, வாசன் (APK HVAC PRO) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவானந்தராஜா, பாஸ்கரன் (Mathagal), நவநீதன், தர்ஷினி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சனோஜ், சஃபியா, சஜின், நிவின், ஹஷினா, ரியோ, ஹறினி, நெபிஷா, செந்தன், பொஷான், தகிஷ் வருணி, ரூபிணி, அருணி, கெஸ்வின், நேஹா, விகாஸ், ஷர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 22-04-2024 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை  Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2024 00:00)