திரு இராசதுரை சுந்தரலிங்கம் (சுந்தர்)

(பரிஸ் லா சப்பல் ஈசன் நகைமாடம்)

இராசதுரை சுந்தரலிங்கம் (சுந்தர்)

தோற்றம்: 15 மார்ச் 1966 - மறைவு: 26 மார்ச் 2024

மட்டக்களப்பு பெரிய கல்லாறு 1ம் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை சுந்தரலிங்கம் அவர்கள் 26-03-2024 இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை - சௌந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - அம்பிகைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
தனலக்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,
 
சௌந்தர்யா, ஜஸ்வர்யா, சார்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
பேரின்பராசா (பிரான்ஸ்), சௌந்தராஜன், காலஞ்சென்ற பத்மாவதி மற்றும் உதேஸ்வரி, சரோஜா (லண்டன்) ஆகியேராின் அன்புச் சகோதரரும்,
 
தேவராணி (பிரான்ஸ்), சாந்தி, சிதம்பரநாதன் (மகேந்திரன்), அன்பழகன் (லண்டன்), சதாசிவன் (அவுஸ்திரேலியா), விஜயலக்சுமி, ஜெயலக்சுமி, சசிகலா (கனடா), ரவீந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அசோக், தயாபவன், மதன் (கனடா), சந்திரகலா (அவுஸ்திரேலியா), சகாயமலர் ஆகியேராின் அன்புச் சகலனும்,
 
பார்த்தீபன், அஜந்தன், வத்சலா, ஜனனி, வினோத், விஜய், கிரிசாந்த், தசாந்தி, வினிதா, மிதுன், மதுமிதா, அபிராமி, ஆரபி, பபிசன், வர்சனா, விதுசன் ஆகியோரின் அன்புச் சித்தாப்பாவும்,
 
கிஷோபா. சசிகுமார், சோபி, மதுசாந்த், சாணுஜா, யதுஜா, திரிசா, சிவாணி, ஹரிராம், அபர்ணா, மிலன், நிலான் ஆகியோரின் மாமனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 30-03-2024 (சனி), 31-03-2024 (ஞாயிறு), 01-04-2024 (திங்கள்), 03-04-2024 (புதன்) ஆகிய தினங்களில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை 95 Rue Marcel Sembat 93430 Villetaneuse  பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்று, அஞ்சலியும், தகனமும் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை 95 Rue Marcel Sembat 93430 Villetaneuse நடைபெறும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2024 00:00)