திருமதி. சீனித்தம்பி லீலாவதி

சீனித்தம்பி லீலாவதி

தோற்றம்: 21 ஏப்ரல் 1947 - மறைவு: 20 மார்ச் 2024

மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும, கனடா மொன்றியலை வதிவிடமாகவுப கொண்டிருந்த திருமதி சீனித்தம்பி லீலாவதி அவர்கள் 20-03-2024ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி - செல்லத்தஙகம் அவர்களின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தவனம் - சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும், 

விமலநாதன் (கண்ணன்), சந்திரசேகரம் (வாவா), காலஞ்சென்ற சற்குணம் (குணம்), கெங்கேஸ்வரன் (ஈசன்), விமலேஸ்வரி (ஈஸ்வரி), காந்தராஜ் (அகிலன்), வேணுகோபான் 
ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
 
கோமதி, காலஞ்சென்ற ஸ்ரீராஜநாயகி, அனுஷியா, செல்வராஜ், தனுஜா, பைரவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நாகரட்ணம், குணலெட்சுமி, பஞ்சாட்சரம், நாகலிங்கம், நாகேஸ்வரி மற்றும் வேலாயுதம், வினாயகமூர்த்தி, குமாரலிங்கம் ஆகியோரின்  பாசமிகு சகோதரியும், 
 
காலஞ்சென்ற நாகரெத்தினம் அவர்களின் அன்பு உடன்பிறவா சகோதரியும்,
 
டக்ஷின், ஷர்பன், தஷ்விகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், நிலுக்னா, ரஜிநாத், ரஜீவன், ஷந்தோஷ்ராஜ், பரணிராஜ், நிஷோபா, ஸ்ரீஷ்டிக்கா, வில்லியம், சஞ்ஜே, திலாஸ், அஷாலி, அனன்யா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 23-03-2024ம் திகதி சனிக்கிழமை அன்று 55 Rue Gince, Montreal QC,H4N 1J7 இல் அமைந்துள்ள  Aeterna Funeral Home இல் மாலை 3:00 மணி தொடக்கம் இரவு 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 24-03-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்ர் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் தகனம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2024 16:37)