Mr. Sivan Thillainathan Servai

(உரிமையாளர்- Unimax Surgicarre, பங்குதாரர்- Fine Jewellers)

Sivan Thillainathan Servai

Date of Birth: 09 January 1956 - Deceased: 15 April 2024

நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கம்பளை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவன் தில்லைநாதன் சேர்வை அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று காலை சுகயீனம் காரணமாக மலேசியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாவலப்பிட்டி காலஞ்சென்றவர்களான சிவன் சேர்வை - பார்வதி தம்பதியினரின் புதல்வனும்,

பதுளை காலஞ்சென்ற கதிரேசன் சேர்வை-காளியம்மா தம்பதியினரின் மருமகனும்,

கசல்தாவின் அன்புக்கணவரும்,

நிஷாந்தி, நிரோசினி, நித்தியரூபா ஆகியோரின் பாசமுள்ள தகப்பனாரும்,

மாயழகு யசோதரன், அரவிந்த், ராஜ்பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, அமர்தவள்ளி (கொழும்பு), முத்துலிங்கம் (வத்தளை), சச்சியானந்தன் (ராஜ் மெடிக்கல்-கண்டி), ஞானசேனரன் (லங்கா ஸ்டோர்ஸ்-கம்பளை), அழகேந்திரா (குமரன் ஸ்டோர்ஸ்-தெஹிவளை), மாதவகுமார் (ராஜ் பார்மசி - கண்டி கீல்ஸ்), சிவலிங்கம் (லங்கா பார்மசி - கம்பளை), கேதிஸ்வரன் (ராஜ் பார்மசி -கம்பளை) ஆகியோரின் சகோரனும்,

ஆறுமுகம், நாகபூரணி, காலஞ்சென்ற சுபாசினி, மணிமேகலாணி, மைதிலி, கலாவள்ளி, சந்திரமதி, சுபசாந்தினி ஆகியோரின் மைத்துனரும்,

கதிரேசன் சுதாகரன் (ஐஸ்வர்யா ஜீவலர்ஸ் - செட்டியார் தெரு - கொழும்பு), கதிரேசன் பிரபாகர் (கனடா) ஆகியோரின் மச்சானும்,

காலஞ்சென்ற மாயழகு சேர்வை - ராஜேஸ்வரி (New Rajeswaeie Group of Companies - Matale), கணேசன் தேவர் - நாகேஸ்வரி (ஆரியபவன்-பொரளை), காலஞ்சென்ற சுந்தரராஜ் - இராஜேஸ்வரி (மோதர-கொழும்பு) ஆகியோரின் சம்பந்தியும்,

சஞ்சய்காந், தக்‌ஷயா, லீசா, ஆதியா, ஈசா, சார்வி ஆகியோரின் பாசமுள்ள தாத்தவும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் 18-04-2024 வியாழக்கிழமை அன்று காலை முதல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் கொகுவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

73/1/L, 3வது லேன்,

பீரிஸ் அவனியூ,

களுபோவில, தெஹிவளை.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2024 00:00)