7th Year Remembrance

Late Kamaladevi Pushparajah

Kamaladevi Pushparajah

Deceased: 19 February 2011

 

திருகோணமலையை பிறப்பிடமாகவும், நியுசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட, திருமதி கமலாதேவி புஷ்பராஜா அவர்களின் 7ஆம்  ஆண்டு நினைவஞ்சலி.

 
உங்கள் உயிர் எம்மை விட்டு பிரிந்தாலும் எமது நினைவுகள் என்றும் அழியாத இடம் பிடித்தி௫க்கும் என்பது உண்மையே,
எமது ஒவ்வொ௫ முன்னேற்றத்துக்குள் தஙகளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை,
உங்களை எம்மை வளர்த்ததோடு நழ்வாழ்வு தந்த எமது அம்மாவே!!!
 
 
எனென்றும் நினைவில் வைத்தி௫க்கும் தங்கள்:
 
பிள்ளைகள்: Dr.வசந்தாதேவி(UK), கமலேஸ்வரன்(USA), Dr.யோகேஸ்வரன்(New Zealand), Dr.யாமினிதேவி(Australia) மற்றும் லலித்தா(வளர்ப்புமகள்)
 
ம௫மக்கள்: Dr.கோபாலகிருஷ்ணன்(UK) வசந்தராணி(USA), Dr.மணிமேகலா(New Zealand), யதீஸ்குமார்(New Zealand) மற்றும் மகாராஜா(Dubai),
 
பேரப்பிள்ளைகள்: Dr. ஷரண்யா, Dr. லாவண்யா, ரம்யா, சௌம்யா, மோஹித், அக்ஷ்யா , ஆத்யா, அனந்த் மற்றும் ஷமித்தா

www.tamilthakaval.org